[X] Close

அரிய தமிழ் நூல்களைப் படிக்க 'சங்க இலக்கியம்' செல்போன் செயலி அறிமுகம்: பல்கலைக்கழக மானியக் குழு நிதியுதவி


  • kamadenu
  • Posted: 23 Mar, 2019 08:40 am
  • அ+ அ-

ஜோதிடர் ஜெயம் சரவணன்

ஒருநாளில், ராகுகாலம் பார்ப்போம். நல்லநேரம் எப்போது என தெரிந்துகொள்வோம். காலண்டரிலும் இதுமாதிரியானவைதான் இருக்கும். ஆனால் சனி ஓரை என்பது மிக முக்கியமானது. இந்த சனி ஓரை நேரம் என்பது, ராகுகாலம் போல், எமகண்டம் போல், நல்ல நேரம் போல் ஒவ்வொரு கிழமையிலும் மாறாதிருப்பது. திங்கள் தோறும் சனி ஓரை, செவ்வாய் தோறும் சனி ஓரை என்று மொத்தமுள்ள ஏழு நாட்களுக்கான சனி ஓரைப் பட்டியல் இதோ...

திங்கட்கிழமை :-

காலை 7 மணி முதல் 8 மணி வரை, மதியம் 2- முதல் 3 மணி வரை,

இரவு  9 மணி முதல் 10 மணி வரை, பின்னிரவு 4 முதல் 5 மணி வரை,

செவ்வாய்கிழமை :-

காலை 11 மணி முதல்- நண்பகல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் 7 மணி வரை, நள்ளிரவு 1 மணி முதல் 2 மணிவரை.

புதன்கிழமை :-

காலை 8 மணி - 9 மணி வரை, மதியம் 3 மணி - 4 மணி வரை, இரவு 10 - 11 மணிவரை.

வியாழக்கிழமை :-

அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை, நண்பகல் 12 முதல்- மதியம் 1 மணிவரை, மாலை 7 மணி முதல்- 8 மணி வரை, நள்ளிரவு 2 மணி முதல் - 3 மணி வரை. 

வெள்ளிக்கிழமை:-

காலை 9 மணி முதல் - 10 மணி வரை, மாலை 4 மணி முதல் - 5 மணி வரை, இரவு 11 முதல் - நடுநிசி 12 மணி வரை,

சனிக்கிழமை:-

காலை 6 மணி முதல் - 7 மணி வரை, மதியம் 1 மணி முதல் - 2 மணி வரை, இரவு 8 மணி முதல் - 9 மணி வரை, பின்னிரவு 3 மணி முதல் 4 மணி வரை,

ஞாயிற்றுக்கிழமை :-

 காலை  10 மணி - 11 மணிவரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை, இரவு 12 மணி முதல் 1 மணி வரை,

இவை சனி ஓரை நேரங்கள். இந்த நேரங்களில் வங்கியில் பணம்  டெபாசிட் செய்வது, தோல் பொருட்கள் வாங்குவது ( பர்ஸ், தோல் பைகள், செருப்பு, ஷூ), விவசாய இடு பொருட்கள் வாங்குவது, (உரம், பூச்சி மருந்து, விதைகள், நடவு செய்வது) என்று செய்யலாம்.

தொழிற்சாலைகளில் பெரிய இயந்திரங்கள் நிறுவுவது, பூமிக்கடியில் நீர்நிலைத் தொட்டி, பெட்ரோல் பங்குகளில் சேமிப்பு டேங்க் நிறுவுதல் என்று செய்யலாம்.  

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close