[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Mar, 2019 08:38 am
  • அ+ அ-

06-03-2019 புதன்கிழமை

விளம்பி

22

மாசி

சிறப்பு: வாஸ்து நாள், சர்வ அமாவாசை, திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் தெப்போற்சவம்.

திதி: அமாவாசை இரவு 9.34 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: சதயம் மாலை 6.14 மணி வரை. பிறகு பூரட்டாதி.

நாமயோகம்: சித்தம் பிற்பகல் 3.24 மணி வரை. அதன் பிறகு சாத்தியம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 8.34 மணி வரை. அதன் பிறகு நாகவம். 

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 6.14 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.22.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்.

பொதுப்பலன்: யோகா, தியானம் பயில, முன்னோர்களை நினைத்து வழிபட நன்று. வாஸ்துபடி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 10.32 - 11.08 மணி. 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close