[X] Close

சிறுமியை பலாத்காரம் செய்து தூக்கிலிட்டுக் கொன்ற வழக்கு; 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


5

  • kamadenu
  • Posted: 21 Mar, 2019 18:47 pm
  • அ+ அ-

05-03-2019

செவ்வாய்க்கிழமை

விளம்பி 

21மாசி

சிறப்பு: காளஹஸ்தி, ராமேஸ்வரம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்.

திதி: சதுர்த்தசி இரவு 7.34 மணி வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 3.44 மணி வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: சிவம் பிற்பகல் 2.56 மணி வரை. அதன் பிறகு சித்தம்.

நாமகரணம்: பத்திரை காலை 6.32 மணி வரை. அதன் பிறகு சகுனி. 

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 3.44 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.23.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.18.

ராகு காலம்: மாலை 3.00-4.30.

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 8

சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்.

பொதுப்பலன்: உடற்பயிற்சி மற்றும் அழகு சாதனங்கள் வாங்க, சொத்து விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close