[X] Close

நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

மகா சிவராத்திரி

  • kamadenu
  • Posted: 04 Mar, 2019 09:19 am
  • அ+ அ-

4.3.19 திங்கட்கிழமை

விளம்பி 20 மாசி

மகா சிவராத்திரி. மூங்கிலணை ஸ்ரீகாமாட்சியம்மன் பெருந்திருவிழா. கடம்பூர் சண்முகநாதர் கோயிலில் பூக்குழி விழா.

திதி : திரயோதசி மாலை 5.30 வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம் : திருவோணம் பிற்பகல் 1.10 வரை. பிறகு அவிட்டம்.

நாமயோகம் : பரிகம் பிற்பகல் 2.24 வரை. பிறகு சிவம்.

நாமகரணம் : வணிசை மாலை 5.30 வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : அமிர்தயோகம் பிற்பகல் 1.10 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.26.

அஸ்தமனம் : மாலை 6.17

ராகுகாலம் : காலை 7.30 - 9,

எமகண்டம் : காலை 10.30 - 12,

குளிகை : மதியம் 1.30 - 3,

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 4,7,1

சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம்

சுபகாரியங்கள் செய்ய, குழந்தைக்கு காது குத்த, புது நகைகள், வாகனம் வாங்க, புது வேலையில் சேர, வங்கிகளில் சேமிப்புக் கணக்கு தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close