[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Mar, 2019 08:37 am
  • அ+ அ-

3.3.2019

ஞாயிற்றுக்கிழமை

விளம்பி 19 மாசி

காளஹஸ்தி, ஸ்ரீசைலம் தலங்களில் சிவபெருமான் சேஷ வாகனத்தில் வீதியுலா. கோவை ஸ்ரீகோனியம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு.

திதி : துவாதசி பிற்பகல் 3.39 வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம் : உத்திராடம் காலை 10.41 வரை. பிறகு திருவோணம்

நாமயோகம் : வரீயான். பிற்பகல் 1.57 வரை. பிறகு பரிகம்.

நாமகரணம் : தைதுலம் பிற்பகல் 3.39 வரை. பிறகு கரசை.

நல்ல நேரம் : காலை 7 - 10, மதியம் 11 - 12, 2 - 4, மாலை 6 - 7, இரவு 9 - 11.

யோகம் : அமிர்தயோகம்

சூலம் : மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

 பரிகாரம் : வெல்லம்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.25 அஸ்தமனம் : மாலை 6.17

ராகுகாலம் : மாலை 4.30 - 6,

எமகண்டம் : மதியம் 12 - 1.30

குளிகை : மாலை 3 - 4.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 3,6,9

சந்திராஷ்டமம் : புனர்பூசம்

திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புதுமனை புக, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close