[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 01 Mar, 2019 08:28 am
  • அ+ அ-

01-03-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி

17 மாசி

சிறப்பு:  ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கோவை ஸ்ரீகோணியம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா.

திதி: தசமி நண்பகல் 12.12 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: மூலம் காலை 6.28 மணி வரை. பிறகு பூராடம்.

நாமயோகம்: சித்தி பிற்பகல் 1.36 மணி வரை. அதன் பிறகு வ்யதீபாதம்.

நாமகரணம்: பத்திரை நண்பகல் 12.12 மணி வரை. அதன் பிறகு சகுனி. 

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 6.28 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.26

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 4, 7

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: இசை, பரதநாட்டியம் பயில, கரும்பு நட, புண்ணியத் தீர்த்தங்களில் நீராட, செங்கல் சூளை பிரிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close