[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 28 Feb, 2019 08:52 am
  • அ+ அ-

28.2.19 வியாழன்

விளம்பி

மாசி 16

கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் கிளி வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திதி : நவமி காலை 11.10 வரை. பிறகு தசமி.

நட்சத்திரம் : மூலம் இன்று முழுவதும்.

நாமயோகம் : வஜ்ரம் பிற்பகல் 1.54 வரை. பிறகு சித்தி.

நாமகரணம் : கரசை காலை 11.10 வரை. பிறகு வணிசை.

நல்லநேரம் : காலை 9 - 12, மாலை 4 - 7. இரவு 8 - 9 வரை.

யோகம் : சித்தயோகம்

சூலம் :தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2 மணி வரை.

பரிகாரம் : நல்லெண்ணெய்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.26. அஸ்தமனம் : மாலை 6.17

ராகுகாலம் : மதியம் 1.30 - 3

எமகண்டம் : காலை 6 - 7.30

குளிகை : காலை 9 - 10.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 1,3,6

சந்திராஷ்டமம் : ரோகிணி

வெற்றிலை பயிரிட, தற்காப்புக் கலைகள் பயில, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close