[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • வி.ராம்ஜி
  • Posted: 27 Feb, 2019 08:21 am
  • அ+ அ-

27-02-2019 புதன்கிழமை

விளம்பி

15 மாசி

சிறப்பு: காளஹஸ்தி, திருக்கோகர்ணம், திருவைகாவூர், ஸ்ரீசைலம் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம். 

திதி: அஷ்டமி காலை 10.37 மணி வரை. பிறகு நவமி.

நட்சத்திரம்: கேட்டை மறுநாள் அதிகாலை 5.01 மணி வரை. பிறகு மூலம்.

நாமயோகம்: ஹர்ஷணம் பிற்பகல் 2.34 மணி வரை அதன் பிறகு வஜ்ரம்.

நாமகரணம்: கெளலவம் காலை 10.37 மணி வரை. அதன் பிறகு தைதுலம். 

நல்லநேரம்: காலை 6.00-07.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் அதிகாலை 5.01 வரை. பிறகு மந்தயோகம். 

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.27.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.17.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

சந்திராஷ்டமம்: கார்த்திகை.

பொதுப்பலன்: மூலிகை மருந்து சேகரிக்க, கடன் பைசல் செய்ய, அழகு சாதனங்கள் வாங்க, வியாபாரம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close