[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 26 Feb, 2019 09:12 am
  • அ+ அ-

26.2.19 செவ்வாய்க்கிழமை

விளம்பி

மாசி 14

கோவை ஸ்ரீகோணியம்மன் உத்ஸவம் ஆரம்பம். சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திதி : சப்தமி காலை 10.36 மணி வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம் : அனுஷம் பின்னிரவு 4.02 வரை. பிறகு கேட்டை.

நாமயோகம் : வ்யாகாதம் பிற்பகல் 3.39 வரை, பிறகு ஹர்ஷணம்.

நாமகரணம் : பவம் காலை 10.36 வரை. பிறகு பாலவம்.

நல்லநேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8,

யோகம் : சித்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.27

அஸ்தமனம் : மாலை 6.17

ராகுகாலம் : மாலை 3 - 4.30

எமகண்டம் : காலை 9-10.30

குளிகை : மதியம் 12 - 1.30

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 8.1,4

சந்திராஷ்டமம் : பரணி

விவகாரங்கள் பேசி முடிக்க, மருந்து தயாரிக்க, வன தேவதைகளை வணங்க, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close