[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 25 Feb, 2019 09:48 am
  • அ+ அ-

25.2.19 திங்கட்கிழமை

விளம்பி

மாசி 13

ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் பிரம்மோத்ஸவம் ஆரம்பம்.ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீமுத்தாலம்மன் உத்ஸவம் ஆரம்பம். திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் புறப்பாடு.

திதி : சஷ்டி காலை 11.05 வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம் : விசாகம் பின்னிரவு 3.34 வரை. பிறகு அனுஷம்.

நாமயோகம் : துருவம் மாலை 5.08 வரை. பிறகு வ்யாகாதம்.

நாமகரணம் : வணிசை காலை 11.05 வரை. பிறகு பத்திரை.

நல்லநேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : மந்தயோகம் பின்னிரவு 3.34 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.28 அஸ்தமனம் : மாலை 6.16.

ராகுகாலம் : காலை 7.30 - 9

எமகண்டம் : காலை 10.30  - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 7,9,3

சந்திராஷ்டமம் : அஸ்வினி

பரத நாட்டியம் பயில, சிலை அமைக்க, புத்தாடை அணிய, கதிரறுக்க, மாடு வாங்க, வழக்கு பேசி முடிக்க, கடன் தீர்க்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close