[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 24 Feb, 2019 09:06 am
  • அ+ அ-

24-02-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி  

12 மாசி

சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியபெருமாள் புறப்பாடு கண்டருளல். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் - காந்திமதியம்மன் திருமஞ்சன சேவை.

திதி: பஞ்சமி நண்பகல் 12.02 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: சுவாதி மறுநாள் பின்னிரவு 3.34 வரை. பிறகு விசாகம்.

நாமயோகம்: விருத்தி மாலை 6.59 வரை. அதன் பிறகு துருவம்.

நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.02 வரை. அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00, இரவு 9.00-11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.34 வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.28

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 6, 8

சந்திராஷ்டமம்: ரேவதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், கிரகப்பிரவேசம் செய்ய, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, வரன் பார்க்கச் செல்ல நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close