[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 23 Feb, 2019 08:31 am
  • அ+ அ-

23-02-2019 சனிக்கிழமை

விளம்பி 

11 மாசி

சிறப்பு: திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. குச்சனூர் ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை, இன்று கருட தரிசனம்.

திதி: சதுர்த்தி பிற்பகல் 1.24 மணி வரை. பிறகு பஞ்சமி

நட்சத்திரம்: சித்திரை மறுநாள் பின்னிரவு 4.00 வரை. பிறகு சுவாதி.

நல்லநேரம்: காலை 7.00-08.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.00 வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.28

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

கர்ணம்: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 7

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி.

பொதுப்பலன்: உடற்பயிற்சி சாதனங்கள், வளர்ப்புப் பிராணிகள் வாங்க, வீடு, மனை விற்க, விவகாரங்கள் பேசித் தீர்க்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close