[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 22 Feb, 2019 08:56 am
  • அ+ அ-

22-02-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி  

10 மாசி

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். மேல்மாந்தை ஸ்ரீபெத்தனாட்சி அம்மன் பூக்குழி திருவிழா.

திதி: திருதியை பிற்பகல் 3.05 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: அஸ்தம் மறுநாள் பின்னிரவு 4.50 மணி வரை. பிறகு சித்திரை.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.50 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.29

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 9

சந்திராஷ்டமம்: பூரட்டாதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புதுமனை புக, சொத்து கிரயம் செய்ய, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close