[X] Close

நல்லதே நடக்கும்! இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

பகவான் ஸ்ரீசாயிபாபா

  • kamadenu
  • Posted: 21 Feb, 2019 09:05 am
  • அ+ அ-

21-02-2019 வியாழக்கிழமை

விளம்பி

9 மாசி

சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீசுவாமி - அம்பாள் கேடயச் சப்பரத்தில் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.

திதி: துவிதியை மாலை 5.04 மணி வரை. அதன் பிறகு திருதியை.

நட்சத்திரம்: பூரம் காலை 7.21 வரை. பிறகு உத்திரம் மறுநாள் பின்னிரவு 4.35 வரை. அதன் பிறகு அஸ்தம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 7.21 வரை. பிறகு மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 4.35 வரை.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.20

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 8

சந்திராஷ்டமம்: சதயம்

பொதுப்பலன்: வாஸ்து சாந்தி செய்ய, நாட்டியம் பயில, வாகனம் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close