[X] Close

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம், சந்திராஷ்டமம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 20 Feb, 2019 09:11 am
  • அ+ அ-

20-02-2019

புதன்கிழமை

விளம்பி

8 மாசி

சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் தெப்போற்சவம். இரவு புஷ்ப சப்பரத்தில் பவனி. ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்தநாள்.

திதி: பிரதமை இரவு 7.15 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: மகம் காலை 8.53 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் காலை 8.53 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.30

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

பொதுப்பலன்: வீடு, வாகனம் வாங்க, விற்க, இசை பயில, கண் திருஷ்டி கழிக்க, நோயுற்றோர் குளிக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close