[X] Close

நல்லதே நடக்கும்! - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 19 Feb, 2019 09:11 am
  • அ+ அ-

19-02-2019 செவ்வாய்க்கிழமை

விளம்பி 

7 மாசி

சிறப்பு: பவுர்ணமி. மாசி மகம், திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் மஹா ரதோற்சவம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் தெப்போற்சவம்.

திதி: பவுர்ணமி  இரவு 9.32 மணி வரை. அதன் பிறகு தேய்பிறை பிரதமை.

நட்சத்திரம்: ஆயில்யம் காலை 10.29 மணி வரை. அதன் பிறகு மகம்.

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.30

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: திருவோணம்.

பொதுப்பலன்: புனித நதிகளில் நீராட, வளர்ப்பு பிராணிகள் வாங்க, நந்தவனம் அமைக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close