[X] Close

நல்லதே நடக்கும் ; இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்ல நேரம்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 18 Feb, 2019 08:21 am
  • அ+ அ-

18.2.2019 திங்கட்கிழமை

விளம்பி மாசி 6

திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்கக் கயிலாய பர்வத வாகனம். அழகர்கோவில் ஸ்ரீகள்ளழகர் கஜேந்திர மோட்சம். திருவொற்றியூர் ஸ்ரீசந்திரசேகரர் மகிழடி சேவை.

திதி : சதுர்த்தசி இரவு 11.52 மணி வரை. பிறகு பெளர்ணமி.

நட்சத்திரம் : பூசம் நண்பகல் 12.08 வரை. பிறகு ஆயில்யம்

நல்லநேரம் : காலை 6 – 7, 9 – 10.30, மதியம் 1 – 2, மாலை 3 – 4, இரவு 6 – 9.

யோகம் : சித்தயோகம்

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.31; அஸ்தமனம் : மாலை 6.15.

ராகுகாலம் : காலை 7.30 – 9,

எமகண்டம் : காலை 10.30 – 12,

குளிகை : மதியம் 1.30 முதல் 3,

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 9,2,5

சந்திராஷ்டமம் : உத்திராடம், திருவோணம்

குழந்தையைத் தொட்டிலில் விட, அன்னம் ஊட்ட, சிகை நீக்கி காது குத்த, சேமிப்புக் கணக்கு தொடங்க, புது வேலையில் சேர நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close