[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 17 Feb, 2019 09:08 am
  • அ+ அ-

17-02-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

5 மாசி

சிறப்பு: திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாற்றி புறப்பாடு.

திதி: திரயோதசி மறுநாள் பின்னிரவு 2.12 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 1.42 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 06.31.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.15

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 8

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close