[X] Close

நல்லதே நடக்கும்


nalldhe-nadakkum

  • kamadenu
  • Posted: 16 Feb, 2019 08:44 am
  • அ+ அ-

16-02-2019

சனிக்கிழமை

விளம்பி

4

மாசி

சிறப்பு: காரமடை ஸ்ரீஅரங்கநாதர் கருட வாகனத்தில் பவனி. காங்கேயநல்லூர் ஸ்ரீமுருகப் பெருமான் ரதோற்சவம்.

திதி: ஏகாதசி காலை 6.26 வரை. பிறகு துவாதசி மறுநாள் பின்னிரவு 3.59 மணி வரை. அதன் பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: திருவாதிரை பிற்பகல் 3.06 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 7, 9

சந்திராஷ்டமம்: மூலம், பூராடம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, கதிரறுக்க, தானியங்களை கிடங்கில் சேர்க்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close