[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 15 Feb, 2019 08:49 am
  • அ+ அ-

15-02-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி

3 மாசி

சிறப்பு: மதுரை ஸ்ரீஇம்மையில் நன்மை தருவார் விருஷப வாகனத்தில் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள், ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றுதல்.

திதி: தசமி காலை 8.10 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் மாலை 4.16 மணி வரை. அதன் பிறகு திருவாதிரை

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 6, 8

சந்திராஷ்டமம்: கேட்டை, மூலம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close