[X] Close

நல்லதே நடக்கும்!


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 09:02 am
  • அ+ அ-

13-02-2019 புதன்கிழமை

விளம்பி

1 மாசி

சிறப்பு: கார்த்திகை விரதம், மதுரை ஸ்ரீகூடலழகர் கஜேந்திர மோட்சம். கும்பகோணம் ஸ்ரீசக்கரபாணி சக்கர சேஷ வாகனத்தில் பவனி.

திதி: அஷ்டமி காலை 10.35 மணி வரை. அதன் பிறகு நவமி.

நட்சத்திரம்: கார்த்திகை மாலை 5.38 மணி வரை. அதன் பிறகு ரோகிணி.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30,  9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் மாலை 5.38 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.32

சூரியஅஸ்தமனம்: மாலை 6.14

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 4, 6, 9

சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்.

பொதுப்பலன்: பிரார்த்தனைகளை நிறைவேற்ற, மூலிகை மருந்து தயாரிக்க, வழக்கு விவகாரங்கள் பேசி முடிக்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close