[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 12 Feb, 2019 09:41 am
  • அ+ அ-

12-02-2019
செவ்வாய்க்கிழமை
விளம்பி
29
தை
***
ரத சப்தமி. பீஷ்மாஷ்டமி. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமான் பிரணவ உபதேசம் அருளிய காட்சி. திருமெய்யம் ஸ்ரீஆண்டாள் கூடாரவல்லி உற்சவம்.
***
திதி: சப்தமி காலை 11.08 மணி வரை, பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பரணி மாலை 5.42 வரை, பிறகு கிருத்திகை.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.13.
***
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 5, 8
சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
***
தற்காப்புக் கலைகள், யோகா பயில, அழகு சாதனங்கள், உடற்பயிற்சி கருவிகள் வாங்க, அடுப்பு அமைக்க, கதிரறுக்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close