[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 09 Feb, 2019 09:13 am
  • அ+ அ-

09-02-2019 சனிக்கிழமை

விளம்பி

26 தை

சிறப்பு: திருநெல்வேலி ஸ்ரீசாலை குமாரசுவாமி வருஷாபிஷேகம், திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.

திதி: சதுர்த்தி காலை 9.46 மணி வரை. அதன் பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 2.59 மணி வரை. பிறகு ரேவதி.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.59 மணி வரை. பிறகு மந்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33

சூரியஅஸ்தமனம்: மாலை 6.12

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 9

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

பொதுப்பலன்: வாகனம், நகை வாங்க, தானியங்களை களஞ்சியத்தில் சேர்க்க, பயணம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close