[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 08 Feb, 2019 09:03 am
  • அ+ அ-

08-02-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி 

25 தை

சிறப்பு: திருமொச்சியூர் ஸ்ரீசிவபெருமான் திருவீதிவுலா. மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. 

திதி: திருதியை காலை 8.21 மணி வரை. பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: பூரட்டாதி பிற்பகல் 1.08 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00,  மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 8

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

பொதுப்பலன்: மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close