[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 07 Feb, 2019 09:09 am
  • அ+ அ-

07-02-2019 வியாழக்கிழமை

விளம்பி  

24 தை

சிறப்பு: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் தொட்டித் திருமஞ்சனம், திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

திதி: துவிதியை காலை 6.33 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: சதயம் காலை 10.56 மணி வரை. அதன் பிறகு பூரட்டாதி.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் காலை 10.56 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 7, 9

சந்திராஷ்டமம்: மகம், பூரம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, செங்கல் சூளை பிரிக்க, மருந்துண்ண, முக்கியப் பிரச்சினைகளை பேசி முடிக்க, கடன் தீர்க்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close