[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 05 Feb, 2019 09:51 am
  • அ+ அ-

5.2.19 செவ்வாய்க்கிழமை

விளம்பி 22 தை

திருமயம் ஸ்ரீஆண்டாள் பிரியாவிடை எண்ணெய்க்காப்பு உற்சவ ஆரம்பம். திருநாங்கூரில் 16 கருடசேவை. சூரிய நயினார்கோவில் சிவபெருமான் பவனி.

திதி : பிரதமை மறுநாள் பின்னிரவு 4.31 வரை. பிறகு துவிதியை.

நட்சத்திரம் : அவிட்டம் இன்று முழுவதும்.

நல்ல நேரம் : காலை 8 - 9, மதியம் 12 - 1, இரவு 7 - 8.

யோகம் : சித்தயோகம்

சூலம் : வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம் : பால்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.34

அஸ்தமனம் : மாலை 6.11

ராகுகாலம் : மாலை 3 - 4.30

எமகண்டம் : காலை 9 - 10.30

குளிகை : மதியம் 12 - 1.30

நாள் : வளர்பிறை

அதிர்ஷ்ட எண் : 5, 7, 1

சந்திராஷ்டமம் : ஆயில்யம்

வழக்குகள் பேசி முடிக்க, கடன் தீர்க்க, தற்காப்புக் கலைகள் பயில, உடற்பயிற்சிக் கருவிகள், அழகு சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close