[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 04 Feb, 2019 09:16 am
  • அ+ அ-

4.2.19 திங்கட்கிழமை

விளம்பி 21 தை

தை அமாவாசை. திருவோண விரதம். மதுரை மீனாட்சி வைரக்கிரீடம் சாற்றி அருளல். திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீபாடலீஸ்வரர் சங்கமுக தீர்த்தவாரி.

திதி: அமாவாசை பின்னிரவு 2.23 வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம் : திருவோணம் மறுநாள் அதிகாலை 5.53 வரை. பிறகு அவிட்டம்.

நல்ல நேரம் : காலை 6 - 7, 9 - 10.30, மதியம் 1 - 2, மாலை 3 - 4, இரவு 6 - 9.

யோகம் : அமிர்தயோகம் மறுநாள் அதிகாலை 5.53 வரை.

சூலம் : கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம் : தயிர்

சூரிய உதயம் : சென்னையில் காலை 6.35 அஸ்தமனம்: மாலை 6.10

ராகுகாலம் : காலை 7.30 - 9

எமகண்டம் : காலை 10.30 - 12

குளிகை : மதியம் 1.30 - 3

நாள் : தேய்பிறை

அதிர்ஷ்ட எண் : 4,6,9

சந்திராஷ்டமம் : பூசம்

புனித நதிகளில் நீராட, முன்னோரை நினைத்து வழிபட, நோயுற்றோர் மருந்துண்ண, சித்தர் பீடங்கள் செல்ல நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close