[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 03 Feb, 2019 08:58 am
  • அ+ அ-

03-02-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

20 தை

சிறப்பு: கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை இத்தலங்களில் ஸ்ரீசிவபெருமான் உற்சவாரம்பம்.

திதி: சதுர்த்தசி மறுநாள் நள்ளிரவு 12.21 மணி வரை. பிறகு அமாவாசை.

நட்சத்திரம்: உத்திராடம் மறுநாள் பின்னிரவு 3.23 மணி வரை. பிறகு திருவோணம்.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00,  இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.10.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 5, 8

சந்திராஷ்டமம்: புனர்பூசம்.

பொதுப்பலன்: வாகனம் வாங்க, வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தர, கதிரறுக்க, தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close