[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 02 Feb, 2019 08:15 am
  • அ+ அ-

02-02-2019 சனிக்கிழமை

விளம்பி

19 தை

சிறப்பு: சனி பிரதோஷம், மாத சிவராத்திரி, திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கருடசேவை. 

திதி: திரயோதசி இரவு 10.32 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: பூராடம் மறுநாள் பின்னிரவு 1.04 மணி வரை. பிறகு உத்திராடம்.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00, மாலை 5.00 - 8.00,  இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.10

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

பொதுப்பலன்: கடன் பைசல் செய்ய, வாஸ்து சாந்தி செய்ய, கண் திருஷ்டி கழிக்க, பரத நாட்டியம் பயில நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close