[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 01 Feb, 2019 08:41 am
  • அ+ அ-

01-02-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி

18 தை

சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயில் ஸ்ரீவேதவல்லித் தாயார் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: துவாதசி இரவு 9.04 மணி வரை. அதன் பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: மூலம் இரவு 11.05 மணி வரை அதன் பிறகு பூராடம்.

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00,  இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 11.05 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.09.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரிஷம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க, பயணம் தொடங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close