நல்லதே நடக்கும்

31-01-2019 வியாழக்கிழமை
விளம்பி
17 தை
சிறப்பு: திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் உற்சவாரம்பம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம், அலங்காரத் திருமஞ்சன சேவை.
திதி: ஏகாதசி இரவு 8.03 மணி வரை. அதன் பிறகு துவாதசி.
நட்சத்திரம்: கேட்டை இரவு 9.31 மணி வரை. அதன் பிறகு மூலம்.
நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35
சூரிய அஸ்தமனம்: மாலை 6.09
ராகு காலம்: மதியம் 1.30 - 3.00
எமகண்டம்: காலை 6.00 - 7.30
குளிகை: காலை 9.00 - 10.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 5, 8
சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி.
பொதுப்பலன்: மூலிகை மருந்து தயாரிக்க, நகைகள், ரத்தினங்கள் வாங்க, கமிஷன் வியாபாரம் தொடங்க, சிற்பங்கள் செதுக்க நன்று.