நல்லதே நடக்கும்

30-01-2019 புதன்கிழமை
விளம்பி
16 தை
சிறப்பு: திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை.
திதி: தசமி இரவு 7.31 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: அனுஷம் இரவு 8.25 மணி வரை. அதன் பிறகு கேட்டை.
நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35
சூரியஅஸ்தமனம்: மாலை 6.08
ராகு காலம்: மதியம் 12.00 - 1.30
எமகண்டம்: காலை 7.30 - 9.00
குளிகை: காலை 10.30 - 12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 4, 7
சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை.
பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.