[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 29 Jan, 2019 09:44 am
  • அ+ அ-

29-01-2019 செவ்வாய்க்கிழமை

விளம்பி

15 தை

சிறப்பு: சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திதி: நவமி இரவு 7.31 மணி வரை. அதன் பிறகு தசமி.

நட்சத்திரம்: விசாகம் இரவு 7.49 மணி வரை. அதன் பிறகு அனுஷம்.

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00,  இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 7.49 மணி வரை. அதன் பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35

சூரியஅஸ்தமனம்: மாலை 6.08

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6

சந்திராஷ்டமம்: அசுவினி, பரணி.

பொதுப்பலன்: வியாபாரக் கணக்கு முடிக்க, செங்கல் சூளைக்கு நெருப்பிட, அழகு சாதனங்கள் வாங்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close