[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

பைரவர்

  • kamadenu
  • Posted: 28 Jan, 2019 09:11 am
  • அ+ அ-

28-01-2019
திங்கள்கிழமை
விளம்பி
14
தை
***
சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரிய பெருமாள் புறப்பாடு.
***
திதி: அஷ்டமி இரவு 8.01 மணி வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: சுவாதி இரவு 7.43 வரை, பிறகு விசாகம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.43 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.36.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.07.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 2, 5
சந்திராஷ்டமம்: ரேவதி, அஸ்வினி
***
கடன் பைசல் செய்ய, வழக்கு, விவகாரங்கள் பேசி முடிக்க, பழைய உறவினர்களை சந்திக்க, நீர்நிலைகளை ஆழப்படுத்த நன்று.
***

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close