[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

சூரிய பகவான்

  • kamadenu
  • Posted: 27 Jan, 2019 09:30 am
  • அ+ அ-

27-01-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

13 தை

சிறப்பு: கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன சேவை.

திதி: சப்தமி இரவு 8.58 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: சித்திரை இரவு 8.03 மணி வரை. அதன் பிறகு சுவாதி.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36

சூரியஅஸ்தமனம்: மாலை 6.07

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 4, 9

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம் செய்ய, குழந்தைக்கு பெயர் சூட்ட, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close