[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

சேஷாத்ரி சுவாமிகள்

  • kamadenu
  • Posted: 26 Jan, 2019 08:37 am
  • அ+ அ-

26-01-2019 சனிக்கிழமை

விளம்பி

12 தை

சிறப்பு: வாஸ்து நாள். திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வரருக்கு சிறப்பு ஆராதனை. சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி.

திதி: சஷ்டி இரவு 10.21 மணி வரை. பிறகு சப்தமி.

நட்சத்திரம்: அஸ்தம் இரவு 8.48 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நல்லநேரம்: காலை 7.00 - 8.00, 10.30 - 1.00,  மாலை 5.00 - 8.00, இரவு 9.00 - 10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36

சூரியஅஸ்தமனம்: மாலை 6.05.

ராகு காலம்: காலை 9.00 - 10.30

எமகண்டம்: மதியம் 1.30 - 3.00

குளிகை: காலை 6.00 - 7.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

பொதுப்பலன்: வாஸ்து படி வீடு கட்டத் தொடங்கும் நேரம் காலை 10.41 முதல் 11.17 மணி வரை. மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close