[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

திருவையாறு தியாகப் பிரம்மம்

  • kamadenu
  • Posted: 25 Jan, 2019 09:46 am
  • அ+ அ-

25-01-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி

11 தை

சிறப்பு: தியாகப்பிரம்ம ஆராதனை, திருச்செந்தூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி பிரதிஷ்டா தினம். 

திதி: பஞ்சமி மறுநாள் நள்ளிரவு 12.03 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: உத்திரம் இரவு 9.52 மணி வரை. பிறகு அஸ்தம்.

நல்லநேரம்: காலை 6.00 - 9.00,  மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 9.52 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36

சூரியஅஸ்தமனம்: மாலை 6.05

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7, 8

சந்திராஷ்டமம்: சதயம், பூரட்டாதி

பொதுப்பலன்: வாஸ்து சாந்தி செய்ய, சொத்து விவகாரம் பேசி முடிக்க, அழகு, உடற்பயிற்சி சாதனங்கள் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close