[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

பகவான் யோகி ராம்சுரத்குமார்

  • kamadenu
  • Posted: 24 Jan, 2019 09:00 am
  • அ+ அ-

24-01-2019  வியாழக்கிழமை

விளம்பி

10 தை

சிறப்பு: சங்கடஹர சதுர்த்தி, திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. பழனி முருகப் பெருமான் இரவு தெப்பத்தேரில் பவனி.

திதி: சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 2.02 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: பூரம் இரவு 11.11 மணி வரை. அதன் பிறகு உத்திரம்.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00,  மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் இரவு 11.11 மணி வரை. அதன் பிறகு மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36

சூரியஅஸ்தமனம்: மாலை 6.05

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 1, 6, 7

சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்

பொதுப்பலன்: ஓவியம், நாட்டியம், இசை பயில, வாகனம், வளர்ப்புப் பிராணிகள் வாங்க நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close