[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 23 Jan, 2019 09:32 am
  • அ+ அ-

23-01-2019 புதன்கிழமை

விளம்பி

9 தை

சிறப்பு: திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் தெப்போற்சவ விழா. வடலூர் சித்திவளாக திருமாளிகை திருவறை தரிசனம்.

திதி: துவிதியை காலை 6.30 மணி வரை. பிறகு திருதியை மறுநாள் பின்னிரவு 3.41 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: மகம் மறுநாள் நள்ளிரவு 12.41 மணி வரை. பிறகு பூரம்.

நல்லநேரம்: காலை 6.00 - 7.30, 9.00 - 10.00, மதியம் 1.30 - 3.00, மாலை 4.00 - 5.00, இரவு 7.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.41 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.36.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.05.

ராகு காலம்: மதியம் 12.00 - 1.30

எமகண்டம்: காலை 7.30 - 9.00

குளிகை: காலை 10.30 - 12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 6, 9

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

பொதுப்பலன்: திருமணம், சீமந்தம், உபநயனம், நிச்சயதார்த்தம், கிரகப்பிரவேசம் செய்ய, வீடு, மனை வாங்க, சொத்து கிரயம் செய்ய நன்று.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close