[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 22:48 pm
  • அ+ அ-

22-01-2019
செவ்வாய்க்கிழமை
விளம்பி
8
தை
***
கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி தெப்பம். மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் தெப்பத்தில் ஸ்ரீசிங்காரவேலர் எழுந்தருளல்.
***
திதி: பிரதமை காலை 8.50 மணி வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: ஆயில்யம் மறுநாள் பின்னிரவு 2.19 வரை, பிறகு மகம்.
நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.04.
***
ராகு காலம்: மாலை 3.00 - 4.30
எமகண்டம்: காலை 9.00 - 10.30
குளிகை: மதியம் 12.00 - 1.30
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 4, 5, 8
சந்திராஷ்டமம்: திருவோணம்
***
மருந்து தயாரிக்க, வழக்கு பேசி முடிக்க, யோகா, வேதம் பயில, வாழை, கரும்பு நட நன்று.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close