[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 21 Jan, 2019 09:27 am
  • அ+ அ-

21-01-2019
திங்கள்கிழமை
விளம்பி
7
தை
***
கோவை ஸ்ரீபாலதண்டாயுதபாணி, மருதமலை ஸ்ரீமுருகப் பெருமான், பழனி ஸ்ரீஆண்டவர் இத்தலங்களில் ரதோற்சவம்.
***
திதி: பவுர்ணமி காலை 11.08 மணி வரை, பிறகு தேய்பிறை பிரதமை.
நட்சத்திரம்: பூசம் மறுநாள் பின்னிரவு 3.57 வரை, பிறகு ஆயில்யம்.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.35.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.04.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 4, 7
சந்திராஷ்டமம்: உத்திராடம்
***
விதை விதைக்க, பயணம் மேற்கொள்ள, ஆழ்குழாய் கிணறு அமைக்க, வாகனம் வாங்க, வியாபாரம் தொடங்க, குழந்தையை தத்தெடுக்க, அன்னதானம் செய்ய நன்று.
***

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close