[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 20 Jan, 2019 09:18 am
  • அ+ அ-

20-01-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி  

6 தை

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி தங்கப்பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்.

திதி: சதுர்த்தசி பிற்பகல் 1.17 மணி வரை. அதன் பிறகு பவுர்ணமி.

நட்சத்திரம்: திருவாதிரை காலை 7.00 மணி வரை. பிறகு புனர்பூசம் மறுநாள் பின்னிரவு 4.34 மணி வரை. அதன் பிறகு பூசம்.

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48  மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.04.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6

சந்திராஷ்டமம்: பூராடம்.

பொதுப்பலன்: மதியம் 2 மணிக்குள் குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, நகை, வாகனம் வாங்க, வாஸ்து சாந்தி செய்ய நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close