நல்லதே நடக்கும்

முருகப்பெருமான்
18-01-2019 வெள்ளிக்கிழமை
விளம்பி
4 தை
சிறப்பு: கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் திருவீதிவுலா, திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி.
திதி: துவாதசி மாலை 4.59 மணி வரை. அதன் பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: ரோகிணி காலை 9.10 மணி வரை. அதன் பிறகு மிருகசீரிஷம்.
நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம் காலை 9.10 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.
பரிகாரம்: வெல்லம்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 6.35.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.03.
ராகு காலம்: காலை 10.30 - 12.00
எமகண்டம்: மாலை 3.00 - 4.30
குளிகை: காலை 7.30 - 9.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9
சந்திராஷ்டமம்: கேட்டை.
பொதுப்பலன்: புத்தகங்கள் வெளியிட, பரத நாட்டியம் பயில, ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க, மாடு வாங்க நன்று.