[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

திருப்பட்டூர் பிரம்மா

  • kamadenu
  • Posted: 17 Jan, 2019 09:09 am
  • அ+ அ-

17-01-2019 வியாழக்கிழமை

விளம்பி

3 தை

சிறப்பு: காணும் பொங்கல், ரைவத மன்வாதி. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் தெப்போற்சவம்.

திதி: ஏகாதசி மாலை 6.20 மணி வரை. அதன் பிறகு துவாதசி.

நட்சத்திரம்: கார்த்திகை காலை 9.46 மணி வரை. அதன் பிறகு ரோகிணி.

நல்லநேரம்: காலை 9.00 - 12.00,  மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 06.02.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: அனுஷம்.

பொதுப்பலன்: கடன் தீர்க்க, வாகனம் விற்க, மருந்து தயாரிக்க, அறுவை சிகிச்சை செய்து கொள்ள நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close