[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

போகிப் பண்டிகை

  • kamadenu
  • Posted: 14 Jan, 2019 09:28 am
  • அ+ அ-

14-01-2019
திங்கள்கிழமை
விளம்பி
30
மார்கழி
***
போகிப் பண்டிகை. கோயம்புத்தூர் ஸ்ரீபாலதண்டாயுதபாணி உற்சவம் ஆரம்பம். திருநெல்வேலி ஸ்ரீநெல்லையப்பர் பவனி வரும் காட்சி.  
***
திதி: அஷ்டமி இரவு 7.48 மணி வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: ரேவதி காலை 8.52 வரை, பிறகு அஸ்வினி.
நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34.
சூரிய அஸ்தமனம்: மாலை 6.00.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00
எமகண்டம்: காலை 10.30 - 12.00
குளிகை: மதியம் 1.30 - 3.00
நாள்: வளர்பிறை
அதிர்ஷ்ட எண்: 5, 6, 9
சந்திராஷ்டமம்: சித்திரை
***
மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க, பழைய கடன் பைசல் செய்ய, வழக்குகள் பேசி முடிக்க, பழைய வாகனம் விலைபேச, விற்க நன்று. 
***
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close