[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 11 Jan, 2019 09:12 am
  • அ+ அ-

11-01-2019 வெள்ளிக்கிழமை

விளம்பி 

27 மார்கழி

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் பூத வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் புறப்பாடு. கூடாரைவல்லி உற்சவ விழா. 

திதி: பஞ்சமி மாலை 4.47 மணி வரை. பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: பூரட்டாதி மறுநாள் அதிகாலை 5.50 மணி வரை. பிறகு உத்திரட்டாதி.  

நல்லநேரம்: காலை 6.00 - 9.00, மதியம் 1.00 - 3.00, மாலை 5.00 - 6.00, இரவு 8.00 - 10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48  மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: காலை 10.30 - 12.00

எமகண்டம்: மாலை 3.00 - 4.30

குளிகை: காலை 7.30 - 9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 3, 6

சந்திராஷ்டமம்: பூரம்.

பொதுப்பலன்: செங்கல் சூளை பிரிக்க, வாகனப் பழுது நீக்க, மருந்துண்ண நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close