[X] Close

நல்லதே நடக்கும்! 


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 10 Jan, 2019 05:21 am
  • அ+ அ-

10-01-2019 வியாழக்கிழமை

விளம்பி

26  மார்கழி

சிறப்பு: மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம் ஆரம்பம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் புறப்பாடு.

திதி: சதுர்த்தி பிற்பகல் 2.58 மணி வரை. பிறகு பஞ்சமி.

நட்சத்திரம்: சதயம் மறுநாள் பின்னிரவு 3.40 மணி வரை. பிறகு பூரட்டாதி.  

நல்லநேரம்: காலை 9.00 - 12.00, மாலை 4.00 - 7.00, இரவு 8.00 - 9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் மறுநாள் பின்னிரவு 3.40 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00  மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.58.

ராகு காலம்: மதியம் 1.30 - 3.00

எமகண்டம்: காலை 6.00 - 7.30

குளிகை: காலை 9.00 - 10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 2, 5

சந்திராஷ்டமம்: மகம்.

பொதுப்பலன்: ஜோதிடம், யோகாசனம் பயில, வாகனம் வாங்க, வியாபாரக் கணக்குகள் முடிக்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close