[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 08 Jan, 2019 08:47 am
  • அ+ அ-

08-01-2019 செவ்வாய்க்கிழமை

விளம்பி 

24 மார்கழி

சிறப்பு: திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் உற்சவாரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவாரம்பம்.

திதி: துவிதியை காலை 10.47 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: திருவோணம் இரவு 10.42 மணி வரை. பிறகு அவிட்டம்.  

நல்லநேரம்: காலை 8.00 - 9.00, மதியம் 12.00 - 1.00, இரவு 7.00 - 8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.56.

ராகு காலம்: மாலை 3.00 - 4.30

எமகண்டம்: காலை 9.00 - 10.30

குளிகை: மதியம் 12.00 - 1.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 3, 8, 9

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: வீடு, மனை வாங்க முன்பணம் தர, சொத்து பத்திரப் பதிவு செய்ய, பரத நாட்டியம் பயில, புத்தகங்கள் வெளியிட நன்று.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close