[X] Close

நல்லதே நடக்கும்


nalathey-nadakum

  • kamadenu
  • Posted: 07 Jan, 2019 08:55 am
  • அ+ அ-

07-01-2019 - திங்கள்கிழமை
விளம்பி 23 மார்கழி

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் கோயில் தேர்.
***
திதி: பிரதமை காலை 8.43 மணி வரை, பிறகு துவிதியை.
நட்சத்திரம்: உத்திராடம் இரவு 8.09 வரை, பிறகு திருவோணம்.

நல்லநேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.

யோகம்: மந்தயோகம் இரவு 8.09 வரை, பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

பரிகாரம்: தயிர்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.33.
 

சூரிய அஸ்தமனம்: மாலை 5.56.
***
ராகு காலம்: காலை 7.30 - 9.00

எமகண்டம்: காலை 10.30 - 12.00

குளிகை: மதியம் 1.30 - 3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 7, 8, 2

சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
***
உடற்பயிற்சிக் கருவிகள், அழகு சாதனங்கள் வாங்க, கதிர் அறுக்க, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள, இசை கற்க நன்று.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close