[X] Close

நல்லதே நடக்கும்


nalladhe-nadakkum

  • kamadenu
  • Posted: 06 Jan, 2019 09:32 am
  • அ+ அ-

06-01-2019 ஞாயிற்றுக்கிழமை

விளம்பி

22 மார்கழி

சிறப்பு: மதுரை ஸ்ரீசெல்லத்தம்மன் காலை சிம்மாசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் ஸ்ரீஅனுமாருக்கு திருமஞ்சன சேவை

திதி: அமாவாசை காலை 6.56 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: பூராடம் மாலை 5.47 மணி வரை. பிறகு உத்திராடம்.  

நல்லநேரம்: காலை 7.00 - 10.00, 11.00 - 12.00, மதியம் 2.00 - 4.00, மாலை 6.00 - 7.00, இரவு 9.00 - 11.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம் மாலை 5.47 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.33.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.56.

ராகு காலம்: மாலை 4.30 - 6.00

எமகண்டம்: மதியம் 12.00 - 1.30

குளிகை: மாலை 3.00 - 4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 6, 7, 9

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம், திருவாதிரை.

பொதுப்பலன்: வாகனம் விற்க, விவகாரங்கள் பேசி முடிக்க, கிணறுகளைச் சீரமைக்க, முத்து, பவழம் வாங்க நன்று.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close